Nov 17

Local Brand of the Year தங்க விருது தெரண ஊடக வலயமைப்புக்கு

2018 ஆண்டின் ´Local Brand of the Year´ தங்கப் பதக்கத்தை தெரண ஊடக வலயமைப்பு வென்றுள்ளது. 



ஸ்லிம் விருது வழங்கள் விழாவிலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.