Nov 15

இன்று இரவு எரிபொருள் விலை குறைக்கப்படும்


இன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.