Jun 19

கல்வியியல் கல்லூரிகளில் விரைவில் நியமனம் வழங்கப்படும்

கல்வியியல் கல்லூரிகளில் தற்போது இடைக்கால பயிற்சியைப் பெற்று வருவோரின் பயிற்சிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.

2012ஆம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இவர்களுக்கு கல்வி அமைச்சரின் பணிப்புரைக்கமையவிரைவில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஆசிரியர் கல்வி தொடர்பான பிரதானஆணையாளர் கே.என்.எச்.பண்டார குறிப்பிட்டார்.