Nov 14

களனிவெளியூடான புகையிரத சேவை பாதிப்பு

பொரளை, கொட்டா புகையிர பாதையில் ரயிலொன்று இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.


அத்துடன் இதன் காரணமாக களனிவெளி வீதியூடான புகையிரத சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் குறிப்பிட்டுள்ளது.