Mar 19

கிண்ணியா விரைந்தது விசேட வைத்தியர்கள் குழு

கிண்ணியா வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள் அனுப்பட்டு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பிரதேசத்தில் பரவிவிரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையின் கீழ் விசேட வைத்தியர்கள் குழாம் இப்பிரதேசத்திற்கு அனுப்பி கைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் இனங்காணப்படும் டெங்கு நோயளர்களால் திருமலை மாவட்டம் அபாய வலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.