Oct 23

புஞ்சி பொரள்ளை பகுதியில் பாரிய வாகன நெரிசல்


புஞ்சி பொரள்ளையில் இருந்து மருதானை நோக்கிய வீதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளமை காரணமாகவே அந்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.