Oct 23

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறுகின்றது. 

இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறுகின்றது.

அதன்படி இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஈடுபட தீர்மானித்துள்ளது.