Oct 10

ஆளுனர் நிதித்திட்டம் - 2018 இன் கீழ் கறவை ஆடு வளர்புக்கான நிதி வழங்கல்

ஆளுனர் நிதித்திட்டம் - 2018 இன் கீழ் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்குடும்பம் ஒன்றிற்கு சுயதொழிலுக்கான கறவை ஆடு வளர்ப்புக்காக வடக்குமாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் அவர்கள் ரூபாமுப்பதாயிரம் பெறுமதியான காசோலையினை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் திருநெல்வேலி கால்நடை வைத்தியர் கல்பனா மற்றும்கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். சுவேந்தா ஆகியோரும்கலந்துகொண்டனர்.