Oct 09

சற்றுமுன்னர் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!!!

2019ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் சற்றுமுன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.