Sep 26

வெளியில் வரும் வரை தாடி எடுக்கமாட்டேன் - ஞானசார தேரர்!

ஞானசார தேரர் சிறையில் இருந்து விடுதலையாகும் வரை தாடி வளர்க்கத் தீர்மானத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அவர் மீண்டும் சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தாடியுடன் அவர் உள்ள அவரது தற்போதய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .

6 வருடங்கள் கடூழியச் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பரிசோதனைகளுக்காக இன்று மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.