எனக்கும் பிரதமருக்கும் இடையில் ‘டீல்’ இல்லை
எனக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்குமிடையில் எவ்வித டீலும் இல்லை என பாராளுமனற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்தார்.இந்த
அரசாங்கத்துடன்
டீல்
வைத்துக்கொள்வதற்கான
தேவையும்
இல்லை. 2017 ஆம் ஆண்டு
நல்லாட்சி
அரசாங்கத்திற்கு
தீர்க்கமான
ஆண்டாக
அமையவுள்ளது
எனவும் குறிப்பிட்டார்
இவ்வருடத்தில்
அரசாங்கத்தை
வீட்டுக்கனுப்பவுள்ளோம்.
மக்களை
இணைத்துக்கொண்டு
அதற்கான
போராட்டங்களை
உரிய
முறையில்
மேற்கொள்ளவுள்ளோம்.
எம்மை
சிறையில்
அடைத்தாலும்
அதனைத்
தடுக்க
முடியாது
கடந்த
காலங்களில்
சிறப்பு
அமைச்சொன்றை
உருவாக்கி
அதன்
மூலம்
பல
விடயங்களையும்
மேற்கொள்ள
முனைந்தனர்.
ஆனபோதிலும்
அவ்வமைச்சை
உருவாக்க
முடியவில்லை.
எனினும்
தற்போது
ஐந்து
அரச
நிறுவனங்களை
விற்பனை
செய்வதற்கு
முனைகின்றனர்
என்றார்.