Sep 19

அதிகரிக்கிறது பஸ் கட்டணம்

பஸ் கட்டணம் 4 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


குறித்த பஸ் கட்டண அதிகரிப்பு நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஆரம்ப பஸ்கட்டணத்தில் எவ்வித மாற்றங்களுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது