Sep 18

ஒரு விவசாயியிடம் கொள்வனவு செய்யும் நெல் 5000 கிலோவாக அதிகரிப்பு


நெல் விநியோக சபையால் ஒரு விவசாயியிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லின் அளவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி ஒரு விவசாயியிடமிருந்து 5000 கிலோ கிராம் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது