Sep 12

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதியும் மூடப்பட்டது


அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபத்திலிருந்து வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

அதேநேரம் அந்தப் பகுதியில் தற்பொது வாகனப் போக்குவரத்துக்கு நெரிசல் எற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

இன்று கொழும்பின் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வெவ்வேறு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பல இடங்களில் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.