Jun 10

தென்ஆப்பிரிக்காவுடன் நாளை பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் இந்தியா

வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை நாளை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு முன்னேற நாளைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றால் தான் அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும். தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.தென்ஆப்பிரிக்க அணி பலம் பொருந்தியவை என்பதால் அந்த அணியை வீழ்த்த இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். அந்த அணியை தோற்கடிப்பது என்பது சவாலானது.

இந்திய அணியை போன்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 96 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 19 ரன்னில் தோற்று இருந்தது. அரை இறுதியில் நுழைய இந்தியாவை வீழ்த்த வேண்டிய நிலை அந்த அணிக்கு உள்ளது.தென்ஆப்பிரிக்க அணி பலம் பொருந்தியவை என்பதால் அந்த அணியை வீழ்த்த இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். அந்த அணியை தோற்கடிப்பது என்பது சவாலானது.

இந்திய அணியை போன்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 96 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 19 ரன்னில் தோற்று இருந்தது. அரை இறுதியில் நுழைய இந்தியாவை வீழ்த்த வேண்டிய நிலை அந்த அணிக்கு உள்ளது.