Sep 11

லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 




அந்தப் பகுதியில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அந்த வீதி மூடப்பட்டுள்ளது.