Sep 10

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் FCID இற்கு முறைப்பாடு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம், நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. 




இங்கிலாந்து அணியுடனான அடுத்த போட்டித் தொடரிற்கான ஔிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ய முற்பட்டமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.