Sep 10

வெளிநாடு செல்ல முற்பட்ட பிரதேச சபை தவிசாளர் கைது


புத்தளம் பிரதேச சபை தவிசாளர் அஞ்சன சந்தருவன் இன்று காலை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.