Mar 16

வைத்தியசாலையில் 'பொட்டு நெளபர்'

மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் போகம்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழு தலைவனான பொட் நெளபர் எனப்படும் மொஹம்மட் நியாஸ் நெளபர் திடீர் சுகயீனம் காரணமாக சிறு நீரக கோளாறு காரணமாகவே கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்