Sep 08

உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணி ஜெர்சி அறிமுகம்!

புவனேஷ்வரில் நடக்கவுள்ள உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டது. 

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் புவனேஷ்வரில் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடக்கவுள்ளது. இதில் மொத்தமாக 16அணிகள் 4 பிரிவுகளாக பங்கேற்கவுள்ளது. இந்திய அணி, சி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில், தென்னாஃப்ரிக்காவை எதிர்கொள்கிறது. புவனேஷ்வரில் நடக்கவுள்ள உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டது. 

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் புவனேஷ்வரில் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடக்கவுள்ளது. இதில் மொத்தமாக 16அணிகள் 4 பிரிவுகளாக பங்கேற்கவுள்ளது. இந்திய அணி, சி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில், தென்னாஃப்ரிக்காவை எதிர்கொள்கிறது.