Sep 07

ஜப்பான் நிலநடுக்கம் : பலி 16 ஆனது

ஜப்பானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 26 பேர் மாயமாகி உள்ளனர்.

ஏறக்குறைய 5 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். நேற்று 8 ஆக இருந்த பலி எண்ணிக்கை ஒரே நாளில் இருமடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.