Sep 07

அலி ரொஷான் கைது!

சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் கைது செய்யப்பட்டுள்ளார். 




காட்டு யானை கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடிய சந்தேகநபராக இவர் அறியப்படுகிறார். 

நேற்றிரவு குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.