Sep 05

மாணவர் ஒருவர் பலி

ஹப்புத்தளை - நிக்கபொத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் பலியானார்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் 14 வயது மாணவர் உயிரிழந்ததுடன் மற்றுமொறு மாணவர் கடுங் காயங்களுடன் பதுளை பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.துவிச்சக்கர வண்டியில் சென்ற அவர்கள், வேகத் தடுப்பான் செயலிழந்த நிலையில் விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.