Sep 05

தொடர்ந்து சரிவு காணும் இலங்கை ரூபாய்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் சரிவடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


அதற்கமைவாக அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 162.99 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.