Sep 05

“”புனிதர்”” அன்னை திரேசா நினைவு நாள் – 05.09.2018 .!

(கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான இவர் ஏழைகளின் புனிதாராகக் ஆதரவற்றவரிகளின் இரட்சகராக தனது வாழ்க்கையை அர்பணிணித்தவர். அன்னைதிரேசாவின் இம் மனித நேயசெயற்பாட்டிற்காக 1979-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.அன்னையின் ஏழைகளுக்கான நற்பணிமன்றத்தின் கிளைகள் 11 நாடுகளில் செயல்படுகின்றன.நோய்வாய்ப்பட்டவர்கள்,ஏழைகளின் மகிழ்விற்காக பாடுபட்டவர் .இவரை “புனிதராக” உலக கிறிஸ்தவ சபையினரால் 04.09.2016

அன்று ஏற்றுக்கொள்ளப் பட்டார்.)