Sep 04

ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்றம்

பாரளுமன்றத்தின் அடுத்த கட்ட சபை நடவடிக்கைகள் நாளை பிற்பகல் ஒரு மணிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


 பாரளுமன்றத்தில்  ஒன்றிணைந்த எதிர்கட்சியானால் ஏற்படுத்திய  அமளி துமளியை அடுத்தே  சபாநாயகரினால் அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.