Sep 04

குழந்தை பெற்ற பின் அசின் செய்த காரியம்.!

நடிகை அசின்  2004ல் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதை அடுத்து சிவகாசி,  போக்கிரி, ஆழ்வார், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார்.

அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக கஜினி படத்தில் நடித்தார்.

இந்தப்படத்தின் மூலம் அசினுக்கு பாலிவுட் வாய்ப்பு வந்தது கஜினி இந்தி ரீமேக்கிலும் நடித்தார்.


இதற்கிடையில் நடிகை அசின், தொழிலதிபர் ராகுல் சர்மா என்பவரை 2016ல் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார் நடிகை அசின்.

இனிமேல் படங்களில் நடிக்கவே மாட்டார் என்று கூறிய நிலையில் நடிகை அசின்,

திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக சில தினங்களுக்கு முன் போட்டோ ஷூட் ஒன்றில் பங்கேற்றார்.

அதில் அவர் சில கவர்ச்சி புகைப்படங்களை எடுத்துள்ளார்.

அதில் சில இணையத்தில் வெளிவிட்டுள்ளார் இதைப் பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.