Jun 09

இலங்கைக்கு மேலும் 200,000 டொலர் நிதி உதவியை வழங்கும் கனடா

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேலும் 200, 000 டொலர் நிதியுதவியை கனடா வழங்குவதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த மேலதிக நிதி உதவியுடன், அனர்த்த பாதிப்புக்களுக்காக 594, 000 டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.