Sep 03

ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்


ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றி வரும் அவர், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.