Sep 03

டவர் மண்டப அரங்கில் சிங்கள ,தமிழ், தேசிய நாடக விழா


42 ஆவது சிங்கள மற்றும் தமிழ், தேசிய நாடக விழா இன்று மருதானை டவர் மண்டப அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த நாடக விழா. எதிர்வரும் 13ம் திகதி வரை இடம்பெறும்.

20 நாடகங்கள் இந்த காலப்பகுதியில் மேடை ஏற்றப்படவுள்ளன. தினமும் மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை இந்த விழா இடம்பெறும்.