Sep 01

மருந்து பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைப்பு

புற்றுநோய்க்கான மருந்து பொருட்களின் விலை உள்ளிட்ட  மருந்து பொருட்களின் விலைகள்  இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளன.


அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட 10 புற்றுநோய்கான  மருந்துகள் உட்பட 13 மருந்து வகைளின் விலை இன்று முதல் குறைக்கப்படுமென அமைச்சர் ராஜித்த சேனரத்ன  தெரிவித்துள்ளார்.