Sep 01

இணையத்தைக் கலக்கும் காணொளி….!!

பொதுவாக வீடுகளில் சில குட்டீஸ்கள் இருந்தால் அங்கு சந்தோஷத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

ஆம் அவர்களின் குறும்புத்தனமான பேச்சு, சேட்டைகள், சண்டையிடுவது, நடனமாடுவது என அனைவருக்குமே இஷ்டம்.

இங்கு நீங்கள் காணவிருக்கும் காட்சியினை ஆயிரம் முறை அவதானித்தாலும் சலிக்கவே சலிக்காது. குட்டீஸ் ஒன்று மிக அழகாக இடுப்பினை அசைத்து ஆட்டம் ஆடியுள்ளது. அதிலும் இடையிடையே அவர் அணிந்திருக்கும் பேண்ட் கீழே இறங்குவதை சரிசெய்துகொண்டு தனது ஆட்டத்தினை தொடர்ந்துள்ளது.