Aug 31

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் லன்டனில் நடாத்திய மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழின மக்களுக்கான கவனயீர்ப்புப் போராட்டம் என்ற தலைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு போராட்டம் ஒன்றை நேற்றைய தினம் London Trafalgar Square இல் நடாத்தியிருந்தார்கள்.

பெருமளவு புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் பங்குபற்றியிருந்த அந்த போராட்டத்தின் சில பதிவுகள்: