Aug 28

புதைக்கப்பட்ட மாதா சிலை மீட்பு!!


கிளிநொச்சி முகமாலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் புதையுண்ட நிலையில் இருந்த மாதாவின் சிலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயம் போரின் போது, முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில் , தற்போது மீள் கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது.
இதன் போது உழவியந்திரத்தைப் பயன்படுத்தி நிலத்தைப் பண்படுத்தும் போது மாதாவின் சிலை பதையுண்ட நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.