Mar 15

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 24 ஆவது தலைவராக யூ.ஆர். டீ சில்வா

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 24 ஆவது தலைவராக யூ.ஆர். டீ சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 தேர்தலின் முடிவுகளை தெரிவத்தாட்சி அதிகாரி சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

தேர்தல் முடிவுக்கு அமைய அனுர மெத்தேகொட இரண்டாம் இடத்திலுள்ளார்.

இந்தத் தேர்தலில் யூ.ஆர். டீ சில்வா, அநுர மெத்தேககொட மற்றும் ஆர்.ஆர்.எஸ். தங்கராஜா ஆகியோர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது