Aug 27

முன்னாள் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த காலமானார்


இலங்கை இராணுவத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த காலமானார்.

அவர் தனது 77 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.