Aug 27

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை


அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் அவரது பிணையாளர்களையும் கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.