Aug 27

அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்


கைது செய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவின் அத்தியட்சகர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இவரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்தெ இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.