Aug 27

சந்நிதியில் 15 பவுண் திருட்டு!

யாழ்ப்பாணம் வடமராட்சி, தொண்டைமானாறு சந்­நிதி ஆல­யத் தேர்த்­தி­ரு­வி­ழா­வில் சன­நெ­ரி­ச­லைப் பயன்­ப­டுத்தி திரு­டர்­க­ளும் தமது கைவ­ரி­சை­யைக் காண்­பித்­துள்­ள­னர்.


நேற்­று முன்தினம் மாத்­தி­ரம் 15 பவுண் நகை களவு போயுள்­ள­தாக 6 பேர் முறைப்­பாடு பதிவு செய்­துள்­ள­னர்.

சந்­தே­கத்­தில் தென்­ப­கு­தி­யைச் சேர்ந்த ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.