Aug 27

சட்டவிரோத மின்சார பாவனையாளர்கள் பலருக்கு நேர்ந்த கதி!

கடந்த வருடம் மின்சாரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்களுக்கு விதித்த தண்டப்பணங்கள் மூலம் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.


இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக்கொண்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவுக்கு இதுபோன்ற முறைப்பாடுகளை அறிவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளதுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 0112 422 259 என தெரிவிக்கப்பட்டுள்ளது.