Aug 27

பல மாகாணங்களில் மழை


ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் இன்று மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.இதனுடன் மத்திய, சப்ரகமு மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.மேலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.