Aug 25

புல்லுமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு பதுளை வீதி புல்லுமலை பிரதேசத்தில் 45 வயதுடைய ஆண் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளர்.


மண் அகழ்வில் ஈடுபட்டு கொன்டு இருந்தவர்களுக்கு காவல் காத்தவருக்கே நேற்று இரவு 8.30 மணியழவில் யானை தாக்கியுள்ளது.

உயிர் இழந்தவர் சுமார் 45 வயதுடைய மயிலம்பாவளியை சேர்தவர் என முதற் கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த சடலம் செங்கலடி வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசரணைகளை கரடியாறு பொலிஸரர் மேற்க்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.