பொரளை - காசல் வீதியில், நிலத்தடி நீர் குழாயில் வெடிப்பு ஏற்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

பத்தரமுல்ல மற்றும் பெலவத்த பகுதியில் இருந்து பொரளை ஊடாக கொழும்பு நோக்கி பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.