Aug 24

இலங்கையில் புதுமைப் படைக்கும் HUAWEI

Huawei jdJ nova3 Series ஸ்மார்ட்போன்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.


நான்கு AI கேமராக்களுடன் வெளிவந்துள்ள முதலாவது ஸ்மாரட்போன் உற்பத்தி வரிசை இலங்கையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலாவது ஸ்தானத்தை எட்டியுள்ளது.

இலங்கையில் முதலாவது ஸ்தானத்தில் திகழும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான HUAWEI இன்று இடம்பெற்ற விமர்சையான அறிமுக நிகழ்வில் Nova3 மற்றும் Nova 3i ஆகிய புத்தாக்கத்துடனான தனது Nova 3 series ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.

HUAWEI Dev ice Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான மகேஸ் விஜேவர்த்தன மற்றும் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க டிஜிட்டல் மீடியா பணிப்பாளரான ஜகத் பெரேரா டயலொக் மொபைல் தொலைதொடர்பாடல் சாதனங்கள் விற்பனைத் துறை தலைமை அதிகாரியான அயோமல் குணசேகரரூபவ் மொபிடெல் நிறுவனத்தின் தரவு சாதனங்கள் மற்றும் நிறுவன மூலோபாயத் துறை சிரேஸ்ட முகாமையாளரான யசிரு அபேகுணவர்த்தன மற்றும் முகவர்கள் ஏனைய பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

16AP RGB sensor ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த இணைப்பானது இருண்ட அல்லது வெளிச்சம் குறைவான சூழல்களிலும் கவர்ச்சியான படங்களை வசப்படுத்த சாதனத்திற்கு இடமளிப்பது மட்டுமன்றி புகைப்படங்களை முழுமையான கட்டுப்பாட்டில் பேணவும் வழிகோறுகின்றது.

2017 ஆம் ஆண்டில் BrandZ இன் முதல் 100 ஸ்தானங்களிலுள்ள மிகவும் பெறுமதிவாய்ந்த சர்வதேச வர்த்தக நாமங்கள் தரப்படுத்தலில் 48 ஆவது ஸ்தானத்திலும் Forbes இன் உலகில் மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் தரப்படுத்தலில் 79 ஆவது ஸ்தானத்திலும் Brand Finance இன் உலகின் மிகவும் பெறுமதிமிக்க 500 வர்த்தகநாமங்கள் தரப்படுத்தலில் 25 ஆவது ஸ்தானத்திலும் HUAWEI தரப்படுத்தப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் Interbrand இன் மிகச் சிந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் தரப்படுத்தலில் 70 ஆவது ஸ்தானத்தை HUAWEI பிடித்துள்ளது.