Aug 23

மிகுந்த கவர்ச்சியில் பிரபல சீரியல் நடிகை! ஷாக் ஆக்கிய புகைப்படம் இதோ

சீரியல் நடிகைகளுக்கு சினிமா பட நடிகைகளுக்கு இணையாக பெயரும், புகழும் கிடைத்து வருகிறது. அதிலும் தற்போது ஹிந்தி சீரியல்களும் தமிழில் டப்பாகி வருகிறது.

அதில் நாகினி சீரியல்களுக்கு நாடு முழுக்க அதிகமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். பாம்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இக்கதை தற்போது 3 வது சீசனில் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் முக்கியமான கேரக்டர் நடிகை மௌனி ராய்க்கு தான். தற்போது பாலிவுட் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் அக்‌ஷய் குமாருடன் கோல்ட் படத்திலும் நடித்துள்ளார்.

அவர் தற்போது கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.