Aug 23

பெண் ஒருவர் கையில் கிடைத்த சிப்பிக்குள் 17 முத்துக்கள்

பெண்கள் அணியும் ஆபரணங்களில் அழகுக்காக பயன்படுத்தப்படும் ஒரு விலையுயர்ந்த பொருள் தான் முத்து.இயற்கையில் நீரில் வாழ்கின்ற முசெல் வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற உயிரினங்களிலிருந்து இது கிடைக்கிறது.இங்கு பெண் ஒருவர் கையில் கிடைத்த சிப்பிக்குள் 17 முத்துக்கள் கிடைத்து பெரிய அதிர்ஷ்டசாலியாகியுள்ளார்.மற்றொரு காட்சியில் முத்துச்சிப்பி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட முத்துக்களை கைச்செயினாக மாற்றி நபர் ஒருவர் வாங்கிச் செல்லும் காட்சியே இதுவாகும்.