Aug 23

கிராமத்தையே அச்சுறுத்தும் காட்டு யானை


திஸ்ஸமஹாரமா - கொடிகஹவெவ பிரதேசத்தில் சில வீடுகள் மீது காட்டு யானைத் தாக்கி சேதம் விளைவிக்கும் விதம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.கொடிகஹவெவ பிரதேசத்தில் அண்மைக்காலமாக காணப்படும் காட்டு யானை அச்சுருத்தல் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.சில நாட்களுக்கு முன்னர் காட்டு யானை மேற்கொண்ட தாக்குதலில் வீட்டில் இருந்த சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத