Aug 22

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஹம்பாந்தோட்டை விஜயம் - படங்கள்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், இட்சுனோரி ஒனொடேர இன்று பிற்பகல் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை பார்வையிட்டுள்ளார்.திருகோணமலை துறைமுகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்றுள்ளார்.