Aug 22

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி !


அம்பாறை - உதயபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.அவர் தனது வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.60 வயதுடைய நபரொருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.