Jun 06

அரங்கை அதிரவைத்த அண்ணன்...

பட்டிமன்றம் என்றாலே காரசாரமா விவாதங்கள், நகைச்சுவைகள், கருத்துகள் நிறைந்த பேச்சுகளுக்கு பஞ்சம் இருக்காது.

அந்த வகையில் இந்த பட்டிமன்றத்திலும் ஆண்களுக்கான உரிமைகள் பற்றி இந்த அண்ணன் சும்மா பின்னி பெடல் எடுக்கிறார்.

அரங்கமே சிரிப்பாலும், கைத்தட்டல்களாலும் நிறம்பி வலிகின்றது என்றால் மிகையல்ல.